பஞ்சப்படி 50 சதவிகிதமாக உயர்ந்தது என்றால், பணிக்கொடையின் அதிக பட்ச அளவை 25 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், 01.01.2024 முதல் பணிக்கொடையின் உயர்ந்த பட்ச அளவை 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தி, 30.04.2024 அன்று EPF அமைப்பு உத்தரவு வெளியிட்டுள்ளது.
தோழர் ஜான் வர்கீஸ்
பொதுச்செயலாளர் (பொறுப்பு)
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்