வருகிற 22.05.2024 புதன்கிழமை அன்று, BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிக்கையை, இத்துடன் இணைத்துள்ளோம்.
செயற்குழு கூட்டத்தை, மாலை 5 மணி வரை நடத்த திட்டமிடல் உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அதற்கு ஏதுவாக, தங்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளவும்.