2023ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களில், 50% உள் ஒதுக்கீட்டிற்கான, JE இலாகா தேர்விற்கான அறிவிப்பினை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 39 OC, 9 SC 5 ST இடங்கள் என மொத்தம் 53 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தோழர் ஜான் வர்கீஸ்
பொதுச்செயலாளர் (பொறுப்பு)
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்