3 மாத கால தாமதத்திற்கு பின், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை தொழிலாளர் ஆணையம் அறிவித்துள்ளது. தொழிலாளர் ஆணையம் 07-06-2024 அன்று வெளியிட்டுள்ள நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி 2007ஆம் வருட ஊதிய விகிதம் பெறுபவர்களுக்கு, 01.04.2024 முதல் IDA, 1.4% உயரும்.
தற்போது IDA விகிதம், 215.4% ஆக உள்ளது. - 01.04.2024 முதல் 1.4% IDA உயரும் . இந்த 1.4% உயர்வையும் சேர்த்து 01.04.2024 முதல் 216.8% ஆக புதிய IDA விகிதம் இருக்கும்.
[BSNL ஊழியர் சங்கத்தின் முன்னாள் AGS தோழர் மிஹிர்தாஸ் குப்தா கொடுத்துள்ள விவரங்கள்]
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்