Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 3, 2024

EPF நிதிக்கு 8.25 சதவிகித வட்டி வழங்குவது என அரசு அறிவித்துள்ளது.

 



2023-24 வருடத்திற்கு, EPF நிதிக்கு 8.25 சதவிகித வட்டி வழங்குவது என இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  அரசாங்கத்தின், இந்த முடிவை தெரிவித்து, EPF ORGANISATION, 31.05.2024 அன்று கடிதம் வெளியிட்டுள்ளது.    

தோழமையுடன், 

E. கோபால், 

மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU  மத்திய மாநில சங்கங்கள்