Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 29, 2024

IDA புதிய விகித உத்தரவு


IDA புதிய விகிதத்தில் வழங்குவதற்கான உத்தரவை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மாற்றப்பட்ட விகிதத்தில் IDA வழங்குவதற்கான உத்தரவை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.  இதன்படி, 01.04.2024 முதல் 216.8%ல் IDA வழங்கப்படும். 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்  

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்