தோழர் S. லோகநாதன், TT., திருச்செங்கோடு வருகிற 30.06.2024 அன்று இலாகா பணி நிறைவு செய்கிறார். 26.06.2024 அன்று திருச்செங்கோட்டில் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.