BSNL சொத்துக்கள் களவாடப்படுவதை தடுக்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில், ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, 19.07.2024 வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலத்தில் GM அலுவலகத்தில், 19.07.2024 அன்று CoC சார்பாக சிறப்பாக போராட்டம் நடத்தப்பட்டது.