Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, July 29, 2024

தோழர் R. குழந்தைசாமி பணி நிறைவு பாராட்டு விழா!


BSNLEU பரமத்தி வேலூர் கிளை தலைவர், தோழர் R. குழந்தைசாமி, JE அவர்கள் 31.07.2024 அன்று இலாகா பணி நிறைவு செய்கிறார். இன்று (29.07.2024) வேலூரில் தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.