Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 6, 2024

ஊழியர் சந்திப்பு இயக்கம் - 29.11.2024

சேலம் செவ்வை கிளை


BSNLEU கொல்கத்தா மத்திய செயற்குழு முடிவின்படி, 25.11.2024 முதல் 06.12.2024 வரை, நாடு முழுவதும், ஊழியர் சந்திப்பு இயக்கம், நடத்தப்பட வேண்டும். நமது சேலம் மாவட்டத்தில், 29.11.2024 அன்று, ஊழியர் சந்திப்பு இயக்கம்  வெற்றிகரமாக துவங்கியது.