நீண்ட காலமாக தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை. 39வது தேசிய கவுன்சில் கூட்டம் 07.08.2023 அன்று நடைபெற்றது. அதன் பின்னர் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. தேசிய கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தச் சூழ்நிலையில், 40வது தேசிய கவுன்சில் கூட்டத்தை, 13.01.2025 அன்று நடத்துவது என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஓரிரண்டு தினங்களில் வெளியிடப்படும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்