Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 6, 2024

ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடைபெற்ற போராட்டம்


BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின், CoC., ஒருங்கிணைப்புக் குழு மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G / 5G சேவைகள், இரண்டாவது VRS உள்ளிட்ட பிரச்சனைகளை மைய படுத்தி 27.11.2024, புதன்கிழமை அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் தர்ணா போராட்டம், சிறப்பாக நடைபெற்றது.
























தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தாமதமாக பதிவிடப்படுகிறது, வருந்துகிறோம்.