மாநிலம் தழுவிய அளவில், இயக்கம் நடத்த, BSNLEU தமிழ் மாநில சங்கம் கொடுத்த அறைக்கூவல் அடிப்படையில், 11.12.2024 புதன்கிழமை அன்று, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும், CoC சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.