ஒமலூர் கிளையின் 11வது மாநாடு, ஒமலூரில் 22.01.2025 அன்று நடைபெற்றுது. புதிய நிர்வாகிகளாக தோழர்கள் A. கீதா, JE., S. சமரன், TT., T. கார்த்திகேயன், ATT முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.