11வது மாவட்ட மாநாட்டிற்கு முந்தைய செயற்குழு கூட்டம், வருகிற 31.01.2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். முறையான அறிவிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.