தோழமைக்குரிய உறவுகளுக்கு, வணக்கம்!.
கடந்த 05.02.2025 அன்று நம்முடைய 11வது மாவட்ட மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை, 06.02.2025 அன்று மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தோம். பட்டியலை அங்கீகரித்து, தள மட்ட அதிகாரிகளுக்கு, உத்தரவு வெளியிட வேண்டும் என அந்த கடிதத்தில் கோரியிருந்தோம்.
அதன் அடிப்படையில், 20.02.2025 அன்று மாவட்ட நிர்வாகம் அந்த பட்டியலை அங்கீகரித்து, உத்தரவு வெளியிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.
தோழன் ஹரி