05.02.2025 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலைய 7வது மாடி, கூட்ட அரங்கில் நடைபெற்ற 11வது மாநாட்டில், கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவர்: தோழர் R. சீனிவாசன், SOA(G) GMO
மாவட்ட உதவி தலைவர்கள் :
1. தோழர் K. சண்முகசுந்தரம், TT எடப்பாடி,
2. தோழர் K. சின்னசாமி, JE சேலம் மெயின்
3. தோழர் A. தாமரைசெல்வன், JE, பள்ளிபாளையம்
மாவட்ட செயலர்: தோழர் S. ஹரிஹரன், AOS (TG) ஆத்தூர்
மாவட்ட உதவி செயலர்கள்
1. தோழர் R. ராதாகிருஷ்ணன் AOS(TG) GMO
2. தோழர் M. சண்முகம் TT வேலூர்
3. தோழியர் C. லாவன்யா, SOA(G), மெயின் CSC
மாவட்ட பொருளர்: தோழர் R. ரமேஷ் JE வேலூர்
மாவட்ட அமைப்பு செயலர்கள்
1. தோழர் J. மணி, TT., மேட்டூர்
2. தோழர் D. பிரசாத், AOS (G) செவ்வை
3. தோழர் P. சந்திரன், JE, மெய்யனூர்
4. தோழர் T. கார்த்திகேயன், ATT., ஓமலூர்
தணிக்கையாளராக தோழர் J. சீனிவாசராஜு, AOS (TG) GMO நியமிக்கப்பட்டார்.