11வது BSNLEU மாவட்ட மாநாடு, 05.02.2025 அன்று, சிறப்பாக நடைபெற்றது. BSNLEU மாநாட்டின் ஒரு பகுதியாக, BSNLWWCC புனரமைப்பு மாநாடும் நடத்தப்பட்டது. BSNLWWCC மாநில குழு உறுப்பினர் தோழியர் D. கவிதா தலைமை ஏற்க, மத்திய குழு உறுப்பினர் தோழியர் G. உமாராணி சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், 13 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. அதன்படி,
தோழியர்கள்
1. C. லாவண்யா, SOA, மெயின் CSC - கன்வீனர்.
2. A. கீதா, JE, ஓமலூர் - இணை கன்வீனர்
3. K. அமுதா, AOS(G), GMO
4. D. செந்தமிழ் செல்வி, AOS(TG), GMO
5. R. லதா, AOS (TG) நாமக்கல்
6. L. வனிதா, JE., மெய்யனூர்
7. J. சுகன்யா, JE., வாழப்பாடி
8. S. தெய்வானை, TT., நாமக்கல்
9. M. லட்சுமி, TT, ராசிபுரம்
10. S. ராணி, ATT., ஆத்தூர்
11. V. அஞ்சலம், ATT, GMO
12. S. கலைச்செல்வி, ATT., GMO
13. N. லதா, ATT, மெயின் CSC
BSNLWWCC புதிய மாவட்ட குழுவிற்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழமை வாழ்த்துக்கள்.