40ஆவது தேசிய கவுன்சில் கூட்டம், 13.01.2025 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் பதிவுகள் வெளியிடுவதில் அதீத காலதாமதம் ஏற்பட்டது. கடைசியில், அந்தப் பதிவுகள் 21.03.2025 அன்று வெளியிடப்பட்டு விட்டது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்