10.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு, BSNLலில் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டம் புது டெல்லியில் நடைபெற உள்ளது. ஊதிய மாற்றம், 4G, இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் உள்ளிட்ட, BSNL ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்