BSNLEU சேலம் மாவட்டத்தின், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (07.03.2025) சேலம் மெயின் தொலைபேசி நிலைய கிளை சார்பாக, BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என பேதமின்றி, பெண் தோழர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
சிறப்பான ஏற்பாடுகள் செய்த மெயின் கிளையை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
தோழன் ஹரி