சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் - சேலம் GM அலுவலக கிளை
சேலம் GM அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தினம், இன்று (07.03.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டது. GM அலுவலக கிளை சார்பாக, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறப்பான ஏற்பாடுகள் செய்த GM அலுவலக கிளையை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.